The Incredible Usha Janome Memory Craft 15000
இப்போது ஒரு பொறியாளர், விஞ்ஞானி மற்றும் தையல் கலைஞரை மகிழ்ச்சியுடன் உருவாக்கும் தையல் இயந்திரம் இதோ. இது எப்படி என ஆச்சர்யப்படுவீர்கள் எனில் வாசியுங்கள்.
மெமரி கிராஃப்ட 15000 என்றால் என்ன?
கணிணி மயமாக்கப்பட்ட கனவு இயந்திரங்கள் என அடிக்கடி அழைக்கப்படுபவை மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) தயாரிப்பு வரிசைகள் ஆகும். இந்த தயாரிப்பு வரிசையில் கோபுர உச்சியில் இருக்கும் 15000, அதனால்தான் நீங்கள் எளிதாக அதைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அதைப் பற்றி பேசுவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் அம்சங்களின் பார்வையில் 15000ல் அனைத்தும் உள்ளது. ஒய்-ஃபை இணைப்பு, ஒரு நிமிடத்திற்கு 1,000 தையல் வேகங்கள், கனமான தையலுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அம்சங்கள், சிறப்புதையல்கள், உட்கட்டமைக்கப்பட்ட மென்பொருள் உள்ளிட்ட மற்றும் பல அம்சங்கள் கொண்டது ஆனால் இங்கே அதன் அம்சங்ளின் பட்டியலைக் காண நாம் இங்கே வரவில்லை. நீங்கள் அதன் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை தெரிவிப்பதில் நாங்கள் விருப்பமாக உள்ளோம்.
ஒய்-ஃபை இணைப்பின் பலன்கள்
இது டிஜிட்டல் காலம். பெரும்பாலான வடிவமைப்பாளர்கள் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஐபேடுகளில் வேலை செய்கின்றனர். இப்போது மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) 15000 உடன், உங்கள் ஐபேடு உங்கள் தையல் இயந்திரத்துடன் பேச செய்யலாம். நீங்கள் வடிவமைப்புகளை பரிமாற்றம் செய்யலாம் மற்றும் பிறகு உட்கட்டமைக்கப்பபட்ட மென்பொருள் தனது பணியைசெய்யும். உங்கள் வடிவமைப்பை நீங்கள் தைக்கலாம் அல்லது எம்பிராய்டரி செய்யலாம் மற்றும் அதற்கு உயிர் வருவதை நீங்கள் காணலாம். அனைத்தும் சில பொத்தான்களை கிளிக் செய்வதாலேயே நடந்துவிடுகிறது
இது தனிப்பயனாக்கபட்ட வடிவமைப்புகளுக்கு சிறந்தது. நீங்கள் லோகோக்கள் மற்றும் நீங்கள் உருவாக்கிய வடிவமைப்புகள் மீது எம்பிராய்டர் செய்யலாம்,சிறப்பு தையல் வடிவமைப்புகளை சேர்க்கலாம் மற்றும் எதனையும் ரீசெட் செய்யாமல் அதனைமறுபடியும் செய்யலாம் . ஒருமுறை நீங்கள் கட்டளைகளை இயந்திரத்திற்கு இட்டவுடன் அது நீங்கள் நிறுத்தச்சொல்லும்வரை இயங்கிக்கொண்டே இருக்கும்.
மிக விரைவான தைக்கும் வேகம் (ஒரு நிமிடத்திற்கு 1500 தையல்கள்) மற்றும் பெரிய எம்பிராய்டரி பகுதிக்கு (230 மிமீ x 300 மிமீ) அர்த்தம் என்னவெனில் நீங்கள் பெரிதாக சிந்திக்கலாம் மற்றும் அதனை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.
பெரிய திரை அனுபவம்
மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) 15000 பக்கத்தின் மீது நீங்கள் பெரிய 9 இன்ச் திரையை காண்பீர்கள் அதுதான் உங்கள் கட்டுப்பாட்டு பேனல் நீங்கள் இங்கே இருந்தே அனைத்து அம்சங்களையும் அணுகலாம். இது இயந்திரத்தை பயன்படுத்துவதை எளிதாக மாற்றுகிறது. இது மேசையின் மேல் பணிபுரிவதைப் போல உள்ளது. இந்ததிரையை பயன்படுத்துவதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் உங்கள் குழந்தை கூட உங்களுக்கு உதவ இயலும் இன்றையகுழந்தைகள் கம்ப்யூட்டர்களுடன் நன்றாக பணிபுரிகின்றனர். மேலும் அனைத்து மென்பொருளும் எளிமையான கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பெரிய திரையின் மிகச்சிறந்த பாகமானது உங்கள் வடிவமைப்புகளை நீங்கள் அதில் தெளிவாக காண இயலும் என்பதுதான். மேலும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என முடிவெடுக்க இயலும். நீங்கள் வண்ணங்களை தேர்ந்தெடுக்கலாம் மற்றும் பிற கருவிகளுடன் இணைந்து செயல்படலாம் மிகச்சிறப்பான வெளியீட்டை உறுதி செய்யலாம்.
தைக்கும் ஏ கம்ப்யூட்டரின் துல்லியம்
தைக்கும் கம்ப்யூட்டிர் இந்த தையல் இயந்திரத்திற்கான மிகச்சிறந்த விளக்கம் ஆகும். அதில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள் படங்களை கையாள உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் அளவை மாற்றலாம், மாற்றம் செய்யலாம், கவிழ்க்கலாம், பிம்பங்களை உருவாக்கலாம், நகர்த்தலாம், சுழற்றலாம், வெட்டலாம் மற்றும் ஒட்டலாம், ஒருங்கிணைக்கலாம் மற்றும் பலவற்றை செய்யலாம். வழக்கமான கம்ப்யூட்டர் மென்பொருளின் கட்டளைகள் போலவே அனைத்து கட்டளைகளும் இருக்கும். அதனால் பயன்படுத்த அவை எளிதானவை.
கூடுதலாக அவை சிறப்பு மென்பொருளான Acusketch போன்றவை. இது உங்கள் வடிவமைப்புகளை எம்பிராய்டரியாக மாற்றுகிறது. அது இதனை தானாகவே செயல்படுத்துகிறது ஆனால் இன்னமும் அது நீங்கள் இறுதியாக தைக்கப்போகும் பணிக்கு உங்களுக்கு மொத்த கட்டுப்பாட்டையும் வழங்குகிறது
இந்த அனைத்து தொழில்நுட்பமும் சிறந்த துல்லியத்தன்மையை அளிக்கின்றன நீங்கள் செய்யப்போவதெல்லாம் நேர்த்தியான மற்றும் துல்லியமான விவரங்களை உருவாக்குவதுதான் அது தையலாக இருக்கட்டும் அல்லது எம்பிராய்டரியாக இருக்கட்டும். முதல் முறையிலேயே நீங்கள் சிறந்த ஃபினிஷை பெறலாம் அது நீங்கள்தைக்கும் நூறாவது துண்டாகவும் இருக்கலாம் ஒவ்வொன்றும் ஒரே மாதிரிதான் இருக்கும்
மெமரி கிராஃப்ட தயாரிப்புகளின் பிற இயந்திரங்கள்
மெமரி கிராஃப்ட 15000 இந்த தயாரிப்பு வரிசையில் முதன்மையானதாக இருக்கும்நிலையில் பிற தையல் இயந்திரங்களும் கிடைக்கின்றன. தயாரிப்பு வரிசை மெமரி கிராஃப்ட 200ஈ உடன் தொடங்கி மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) 450ஈ ஆல் பின்தொடரப்பட்டு பிறகு மெமரி கிராஃப்ட 9900 வருகிறது. இந்த அனைத்து இயந்திரங்களும் டிஜிட்டல் மூலமாக இயக்கப்படுகிறது மற்றும் டிஜிட்டைசர் ஜேஆர் உடன் வருகிறது. ஒவ்வொன்றும் மற்றவற்றிற்கு இணையானது அதனால் நீங்கள் அவை அனைத்தின் விவரங்களையும் கவனித்து உங்களுக்கு சிறப்பாக பொருந்தும் இயந்திரத்தை தேர்ந்தெடுக்கவும். உஷா ஜேனோம் மெமரி கிராஃப்ட தயாரிப்பு வரிசைகளை இங்கே காணலாம்.
நீங்கள் அதிக தகவல்கள் விரும்பினால் அல்லது எங்களது விற்பனை பிரதிநிதிகளில் ஒருவருடன் பேச விரும்பினால் www.ushasew.com.ஐ கிளிக் செய்யவும் தளத்தின் மீது நீங்கள் கடையின் இருப்பிடங்காட்டியை கண்டறியவும்நமது கஸ்டமர் கேர் எண்களையும் கண்டறியவும் நீங்கள் பிற உஷா தையல் இயந்திரங்கள் தயாரிப்புகளை காணலாம்