Sewing – The perfect hobby to pick up this summer

கோடைகாலம் நெருங்கிவிட்டது மற்றும் வெயிலும் அதிகரிக்க துவங்கிவிட்டது. நாம் அனைவரும் கோடைகால விடுமுறையை விரும்புகிறோம் ஆனால் அதற்கென தனியான பிரச்சினைகள் இருக்கின்றன குழந்தைகள் தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுவர்? அவர்களை நீங்கள் வீட்டிற்குள் எவ்வாறு வைத்திருப்பீர்கள்? இந்த விடுமுறையை உற்பத்தித்திறனுடன் நீங்கள் எவ்வாறு மாற்றுவீர்கள்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் உண்டு அதுதான் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கை பழக்கிவிடுவதுதான் மேலும் நாங்கள் தையலை அதற்காக பரிந்துரைக்கிறோம், அது பயனுடையது, எழில்மிக்கது மற்றும் பரிசாக மாறக்கூடியது

தையலா? ஆமாம்! சிறுவர்களும் சிறுமியர்களும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய சிறந்த திறன் இது இது நடைமுறைக்குட்படத்து, பயன் தரக்கூடியது மற்றும் உண்மையில் அதனுடன் பல பலன்களும் உள்ளன

கற்றுக்கொள்ள அதிக நாள் எடுத்துக்கொள்ளுமா?

குழந்தைகளுக்கு கிடைக்கும் இரண்டு மாத விடுமுறை, இந்த கலையை கற்றுக்கொள்ள, பயிற்சி பெற மற்றும் சாதிக்க போதுமானது Ushasew.com ல் நீங்கள் காணும் எளியபாடங்கள் மற்றும்புராஜெக்டுகள் ஒரு நேரத்திலேயே அனைத்து படிகளையும் வரிசையாக உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் தொழில்நுட்பத்தை பற்றி கற்றுக்கொள்வீர்கள்மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்த புராஜெக்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. புரிதல் மற்றும் கற்றுக்கொள்தலை எளிமையாக்க அனைத்து வீடியோக்களும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கின்றன. அனைத்து அறிவு மற்றும் தகவல்களும் சுவாரஸ்யமான வழியில் சொல்லப்பட்டுள்ளன. நீங்கள் சில நாட்களிலேயே அடிப்படையில் திறமை பெறலாம் பிறகு நீங்கள் எவ்வளவு பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து மற்றதெல்லாம் இருக்கிறது.

டிவியைப் பார்த்து நேரத்தை கழித்தல் மற்றும் தகவல்நிறைந்த வீடியோக்களை பார்த்து நேரத்தை கழித்தல் இரண்டுக்கும் எதிராக.

நாங்கள் கற்றுக்கொடுக்கும் முறையை உங்கள் குழந்தைகள் விரும்புவர். தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்த்து சோர்வாகி அல்லது நேரத்தை வீணாக்குவதற்கு பதில் கம்ப்யூட்டர்அல்லது ஃபோனை பயன்படுத்தி அவற்றை கற்றுக்கொள்ளலாம். நாங்கள் ஒவ்வொரு வீடியோவையும் பின்பற்ற எளிதானதாக மாற்றியுள்ளோம் ஒவ்வொரு படியும் விளக்கப்பட்டுள்ளது. பாடங்கள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் அதனால் உங்களிடம் தையல் இயந்திரம் இருந்தால் ( உங்களுக்கு தேவையெனில் உஷா தயாரிப்புகளை காண இங்கே கிளிக் செய்யவும் ) உங்கள் குழந்தைகளை உட்கார்ந்து வீடியோக்களை காணுமாறு அறிவுறுத்துங்கள். அவை கலந்தாலோசிக்கும்முறையில் வடிவமைக்கபட்டிருப்பதால் கற்றுக்கொண்டவற்றை உடனடியாக இயந்திரத்தில் அவர்கள்பயன்படுத்தி பார்க்காலம்

புதிய திறமை என்பது கூலான விஷயம்தானே!

குழந்தைகள் இன்று போட்டிஉணர்வு மிக்கவர்களாக உள்ளனர். அனைவரும் நன்றாக வரவேண்டும் என விரும்புகின்றனர் மற்றும் பிரகாசிக்க வழிகளை தேடுகின்றனர் தைப்பது என்பது ஒரு திறமை அது உங்களை படைப்பாளியாக மாற்றுகிறது மற்றும் தங்கள் வடிவமைப்புங்களுக்கு வடிவங்கொடுக்க உற்சாகப்படுத்துகிறது அவர்கள் தங்கள் தனித்துவம் வாயந்த பரிசுகளால் தங்கள் நண்பர்களை ஆச்சர்யப்படுத்தலாம் அல்லது ‘ஃபேஷன் லேபிள்’ஐ துவங்கலாம். புதிய திறனை வைத்திருப்பது குழந்தைக்கு எப்போதும் பலனளிக்கும். அது அவர்களை பிசியாக வைத்திருக்கும் மற்றும் நோக்கத்தின் உணர்வை அவர்களுக்கு அளிக்கும் அவர்களின் நண்பர் வட்டாரத்தில் அவர்களை ஹீரோவாக்கும்

நாளின் மிக வெப்பமான நேரத்தில் சில மணிநேரங்கள்.

வெப்பமான மதிய வேளைகளில் எவ்வாறு தைப்பது என கற்றுக்கொள்வது மிகவும் உபயோகமானது என இப்போது நீங்கள் உணர்வீர்கள். வீட்டிற்குள் இருந்து கொண்டு Ushasew.com சென்று உங்கள் பாடங்களை பயில்வது மிகவும் அறிவுப்பூர்வமான விஷயம்

மிகவும் மகிழ்ச்சியான வழியில் கற்றுக்கொண்டு உருவாக்கவும்

Ushasew.com ல் நாங்கள் எவ்வாறுதைப்பது என்பதை மிகவும் மகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான வழியில் கற்றுக்கொடுப்போம். தகவல் நிறைந்த மற்றும் பின்பற்ற எளிதான வழியில் எங்களிடம் வீடியோக்கள் உள்ளன. உங்கள் புதிய திறன்களை முன்னிறுத்தும் புராஜெக்டுகள் பரிசுகளா க மாறுகின்றன.

அடிப்படைகளை நீங்கள் கற்றுக்கொண்டு உருவாக்கத்தொடங்கவும் நீங்கள் ஒருமுறை நிபுணரான பிறகு புதிய திறனை பயன்படுத்தி அற்புதமான விஷயங்களை உருவாக்கவும் நீங்கள் பொருட்களை உருவாக்க தொடங்கும் வீடியோக்கள் புராஜெக்டுகள் என அழைக்கபடுகின்றன. மேலும் எங்களிடம் உங்களை மகிழ்விக்கும் தூண்டும் பல விஷயங்கள் உள்ளன.

கற்றல் செயல்முறையின் கருத்தை உங்களுக்கு வழங்க இங்கே நீங்கள் தொடங்கலாம்:

  • ஆரம்பத்தில் இருந்தே உங்கள் தையல் இயந்திரத்தை எவ்வாறு அமைப்பது என நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
  • பின்னர் உங்கள்திறன்களை காகிதத்தின் மீது தைத்து மேம்படுத்தவும் ஆமாம் காகிதம்தான்! இதுதான் கட்டுப்பாடு மற்றும் துல்லியத்த அடைய சிறந்த வழி
  • இதனை நீங்கள் பயிற்சி செய்த பிறகு நீங்கள் துணியின் மீது எவ்வாறு தைப்பது என கற்றுக்கொள்ளுங்கள்
  • இந்த அடிப்படை படிகளை புரிந்துகொண்ட பிறகு நீங்கள் புராஜெக்டிற்கு செல்லலாம் முதல் புராஜெக்ட் மிகவும் சுவாரஸ்யமானது.
  • முதல் புராஜெக்ட் புக்மார்க் செய்வது, செய்வதற்கு எளிதானது மற்றும் ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே ஆகும் இந்த புராஜெக்ட் மிகவும் வெகுமானமாக கருதப்படும் மேலும் அது

உஷாவில் உங்களுக்காக இயந்திரம் உள்ளது

உஷாவில் நாங்கள் அனைத்துவகையான பயனர்களுக்கான தையல் இயந்திர தயாரிப்பு வரிசைகளை உருவாக்கியுள்ளோம் தனியான தொடங்குபவர் முதல் மிகவும் அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை எங்களிடம் இயந்திரம் உள்ளது எங்களது தயாரிப்புகளை பார்த்து உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுங்கள். எங்களது கஸ்டமர் கேர் நபர்களிடம்நீங்கள் பேச வேண்டுமெனில்,அ வர்கள் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவர். ல் எங்களது தயாரிப்பு வரிசைகளை காணவும், உங்களுக்கு எது பிடிக்கிறது என பார்க்கவும் மற்றும் எங்களது வலைதளத்தின் கடை இருப்பிடங்காட்டியை பயன்படுத்தி உங்களுக்கு அருகில் உள்ள உஷாகடையை கண்டறியவும்

நீங்கள் தைக்க தொடங்கியவுடன் உருவாக்கும் அனைத்தையும் நாங்கள் காண விரும்புகிறோம்.
நீங்க்கள் தைக்க தொடங்கிய பிறகு உங்கள்படைப்புகளை நாங்கள் காண விரும்புகிறோம் அவற்றை எங்களது சமூக வலைதள பக்கங்களின் மீது பகிரவும் -(ஃபேஸ்புக்), (இன்ஸ்டாகிராம்k), (டிவிட்டர்k), (யுடியூப்). எதற்காக அதனை செய்தீர்கள், யாருக்காக செய்தீரகள் மற்றும் சிறப்பாக அதில் என்ன செய்தீர்கள் என கூறவும்

நீண்ட கோடைகாலம் வரப்போகிறது நீங்கள் குளிராக உணரும் வீட்டிற்குள்ளே இருப்பதற்கு நாங்கள் ஒரு ஆலோசனை கூறுகிறோம் உங்கள் பாடங்களை காண இப்போதே தொடங்குங்கள்.

 

The Incredible Usha Janome Memory Craft 15000

இப்போது ஒரு பொறியாளர், விஞ்ஞானி மற்றும் தையல் கலைஞரை மகிழ்ச்சியுடன் உருவாக்கும் தையல்...

Sewing is great for Boys & Girls

சிறுவர்கள் மற்றும் சிறுமியர் இருவருக்குமே தையல் என்பது மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஆகும்.Read More.....

Leave your comment