Sewing a bookmark is easy and fun
தையலின் அனைத்து படிகளின் வழியாக உங்களை அழைத்துச்செல்லும் விரிவான கற்றல் புராகிராமை உருவாக்கி www.ushasew.com செயல்படுத்துகிறது வீடியோக்கள் பின்பற்ற எளிதானவை, விரிவான குறிப்புகள் இருக்கும் மற்றும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கின்றன. இந்த பாடங்கள் தொடகத்திலேயே சரியான முறையில் ஆரம்பிக்கின்றன மற்றும் ஒரு நேரத்தில் அடுத்த படிக்கு உங்களை முன்னோக்கி செலுத்துகின்றன. அனைத்து பாடங்களின் இறுதியிலும் நீங்கள் தையலை பயிற்சி செய்யலாம் மற்றும் அற்புதமான விஷயங்களை உருவாக்க உங்கள் படைப்பாற்றலை பயன்படுத்தலாம்
எந்த விளையாட்டும் இல்லாமல் எந்நேரமும் வேலை என்றால் குழந்தைகளின் போரான ஜேக் அன்ட் ஜில் விளையாட்டு போல இது மாறிவிடும் அதனால்தான் www.ushasew.com சிறிய, எளிய புராஜெக்டுகளை விளக்கும் பாடங்களை வடிவமைத்துள்ளது இந்த புராஜெக்டுகள் நீங்கள் கற்றுக்கொண்ட திறன்களை பயன்படுத்த அனுமதிக்கிறது மற்றும் துணிகள்மற்றும் பிற பொருட்களுடன் நீங்கள் சோதனை செய்ய அனுமதிக்கிறது.
முதல் புராஜெக்டுகளில் ஒன்று புக்மார்க்கை உருவாக்குவது பற்றியதுதான்
இதை ஏன் முதல் புராஜெக்டாக வைத்திருக்கிறோம் என்றால் முதல் இரு பாடங்களில் நீங்கள்தைக்க மட்டுமே கற்றுக்கொண்டிருப்பீர்கள் அதனை பயன்படுத்தி இதனை செய்யலாம் நீங்கள் முதலில் உங்கள் உஷா தையல் இயந்திரத்தை எவ்வாறு அமைப்பது என கற்றுக்கொள்வீர்கள், பிறகு தாளின் மீது தைக்கும்போது உங்கள் தையல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் இறுதியாக துணியின் மீது தையலை எவ்வாறுநகர்த்துவது என கற்றுக்கொள்வீர்கள். இந்த திறன்களைத்தான் புக்மார்க் புராஜெக்ட் பயன்படுத்துகிறது நீங்கள் நேரான வரிசைகளில் மற்றும் மூலைகளை சுற்றி தைக்க தொடங்குவீர்கள். அவ்வளவுதான் அது எளிதானதாக தெரிகிறது அவ்வாறுதான் இருக்கிறது
புக்மார்க் புராஜெக்ட் உங்களது சொந்த துணிகள்மற்றும் வண்ணங்களை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது அது அலங்காரங்களை சேர்க்கவும் பிற அலங்கார தொடுகைகளை சேர்கவகும் உங்கள் புக்மார்க்கை தனிப்பட்டதாக மாற்றவும் எவ்வாறு செய்யலாம் என காட்டுகிறது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குறிப்புகளை படிப்படியாக பின்பற்றினால் நீங்கள் பெற வேண்டியது கிடைக்கும் நீங்கள் தொடங்குவதற்கு சில நேரத்திற்கு முன்னர் புராஜெக்ட் வீடி யோவை காண நாங்கள் பரிந்துரைக்கிறோம். வீடியோவை முதலில் நீங்கள் காணும்போது உங்களுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் சேகரித்துக்கொள்ளவும். பிறகு ஒவ்வொரு படியையும் வீடியோவை நிறுத்தி நிறுத்தி புரிந்துகொண்டு அதற்கேற்ப பொருட்களை மடக்க அல்லது மாற்ற முயற்சிக்கவும். நீங்கள் உறுதியாக மற்றும் தன்னம்பிக்கையாக உணரும்போது நீங்கள் உண்மையாக தைக்க தொடங்கலாம்
இப்போது நேரடியாக, இதுதான் உண்மையிலேயே எளிதான ஒன்றுதான் அது வெறும் நேர்த்தையல்கள் மற்றும் நான்கு முனைகள் மட்டும்தான் அவ்வளவுதான். நீங்கள் ஒரு படைப்பாளியாக மாற அதில் நிறைய வாய்ப்புகள் உள்ளன இங்கே நீங்கள் உண்மையிலேயே சோதிக்கலாம் கண்ணாடித்துண்டுகள்,மணிகள் பயன்படுத்தலாம், துணிகளை கலக்கலாம் பொருத்திப்பார்க்கலாம் மற்றும் உங்கள் கற்பனைத்திறன் கூறும் எதையும் செய்யலாம் இந்த முறையில் நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு புக்மார்க்கும் தனித்தனி விதமாக இருக்கும்
புக்மார்க்குகள் சிறந்த பரிசாக விளங்கும்
ஆமாம்! இந்தபரிசு உங்கள் நினைவை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். வாசிப்பதற்காக புத்தகத்தை எடுக்கும் ஒவ்வொரு முறையும் மற்றும் தங்கள் பக்கத்தை கண்டறிய புக்மார்க்கை பயன்படுத்தும்போதும் அவர்கள் மௌனமாக உங்களுக்கு நன்றியுரைப்பார்கள்
மேலும் நீங்கள் புக்மார்க்கை அளிக்க இருக்கும் நபர்களுக்கு பொருத்தமாக அதனை தனிப்பயனாக்கலாம். அவர்களுக்கு கால்பந்து பிடிக்கும் என்றால் கருப்பு மற்றும் வெள்ளையில் அறுங்கோணங்களை உருவாக்கலாம், பெட் டைம் புத்தகங்களை உருவாக்க தொங்குமாறு சிறிய மணிகளை உருவாக்கலாம் அவற்றை விருப்பமானதாக மாற்றலாம்… நாங்கள் செய்யப்போவதில்லை உங்கள் படைப்புத்திறனை உருவாக்க அனுமதிக்கிறோம்.
நீங்கள் கற்றுக்கொள்வதில் விருப்பமாக இருந்தால் தயவுசெய்து www.ushasew.com க்கு லாக் ஆன் செய்யவும் தையலில் திடமான அடிப்படையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பாடங்கள் மற்றும் புராஜெக்டுகள் இங்கே உள்ளன நீங்கள் பாடங்கள் மற்றும் புராஜெக்டுகளை கண்டறியலாம் அவை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் மற்றும் உங்கள்திறன்களை எவ்வாறுபயன்படுத்துவது என காட்டும். அனைத்தும் மிகவும் தகவல்நிறைந்த வழியில். மேலும் 9 இந்தியமொழிகளில்.
புராஜெக்டுகளை உருவாக்கத் தொடங்கும்போது உங்கள் படைப்புகள் பற்றி சமூக வலைதளத்தின் மீது எங்களது பக்கங்களில் பகிரவும். கீழே நீங்கள் லிங்குகளை காணலாம்.