products
உபயோகிப்பவருக்கு நட்புகரமான இந்த ஹை-டெக் எம்பிராடரி மெஷின் MC550E , நீங்கள் புதுமையான டிஸைன்களை உருவாக்க உதவிடவும் காண்பவரை திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக ஏராளமான சிறப்பம்சங்களுடனும், அக்ஸ்ஸரீஸ்களுடனும் கிடைக்கிறது. இது பொடீக்ஸ் மற்றும் சிறிய ஃபேக்டரிகளுக்கு மிகவும் ஏற்றது.
ஸ்தம்பிக்க வைக்கும் 180 பில்ட்-இன் எம்பிராய்டரி டிஸைன்கள் முதல் ஆறு பில்ட்-இன் மோனோகிராமிங் ஃபான்ட்ஸ்களுடன் உஷா மெமரி கிராஃப்ட் 550E ஏராளமான ஃபங்க்ஷன்களைக் கொண்டிருக்கிறது மற்றும் உங்களுக்கு பல்வேறு காம்பினேஷன் ஆப்ஷன்களையும் அளிக்கிறது. ஸ்க்ரீனில் ஸிங்கிள் டச் செய்து எல்லா டிஸைன்களையு நீங்கள் அக்ஸஸ் செய்ய முடியும். மேலும் இதில் இருக்கும் போர்டு எடிட்டிங் ஃபீச்சர் மெஷின் வழங்கும் பல்வேறு ஆப்ஷன்களில் இருந்து டிஸைனை எடிட் செய்து கொள்ள உதவுகிறது. பன்முக திறன் கொண்ட எம்பிராய்டரி கொண்ட ஒரே மெஷினில் ஆர்டிஸ்டிக் டிஜிட்டைஸர் Jr பொருத்தப்பட்டுள்ளது. காம்ப்ளிமென்டரி எடிட்டிங் ஸாஃப்ட்வேரான இது விண்டோஸ் மற்றும் iOS ஸிஸ்டம் இரண்டிற்குமே பொருத்தமானது.
இப்போதே வாங்குங்கள்
- 180 பில்ட் இன் எம்பிராய்டரி டிஸைன்ஸ்
- ஆறு பில்ட் இன் மோமோகிராமிங் ஃபான்ட்ஸ்
- எம்பிராய்டரி ஸ்பீட் 860 spm
- 20 செமீ x 36 செமீ அகன்ற எம்பிராய்டரி ஏரியா
- ஆர்டிஸ்டிக் டிஜிட்டஸைர் ஜூனியர் எடிட்டிங் ஸாஃப்ட்வேர்,மெஷினுடந் இலவசமாக கிடைக்கிறது
- கஸ்டமைஸ்டு டிஸைன்களை இன்ஸெர்ட் செய்வதற்கு USB போர்ட் (A மற்றும் B )
- PC உடன் டைரக்ட் கனெக்ஷன்
- டிஸைன் ஸெலக்ஷனுக்காக டச் ஸ்க்ரீன்
- அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்வதற்காக ஃபைன் பொஸிஷன் / ஆங்கிள் அட்ஜஸ்ட்மென்ட்
- ஆன் போர்டு எடிட்டிங்
- ஆட்டோமேடிக் த்ரெட் கட்டர்
- பில்ட்-இன் அட்வான்ஸ்டு நீடில் த்ரெடர்
- கட்டருடன் கூடிய பாபின் வைண்டிங் பிளேட்
- ஈஸி ஸெட் பாபின்
- பாபின் த்ரெட் ஸென்ஸர்
- கூடுதல் அகலமுள்ள டேபிள் சேர்க்கப்பட்டுள்ளது
நெய்த மற்றும் நெய்யாத துணிகள் மற்றும் ஸ்போர்ட் வியரை ஓவர் எட்ஜிங் செய்ய ஏற்றது
லேசான மற்றும் மீடியம் அளவிலான துணியின் ஓரங்களை வெட்டிய பிறகு ஸ்டிச்சிங் செய்வதற்கு ஏற்றது
மாடல் | : | மெமரி கிராஃப்ட் 550E |
பேக்லிட் LED ஸ்க்ரீன் | : | ஆம் |
பில்ட் இன் எம்பிராய்டரி டிஸைன்ஸ் | : | 180 |
பில்ட் இன் மோமோகிராமிங் ஃபான்ட்ஸ் | : | 6 |
பில்ட் இன் மெமரி | : | ஆம் |
டிஸைன் ரொடேஷன் கேபபிலிடி | : | ஆம் |
எம்பிராய்டரி ஸூயிங் ஸ்பீட் (spm) | : | 860 spm (பிரதி நிமிடத்துக்கு ஸ்டிச்சஸ் ) |
கஸ்டமைஸ்டு டிஸைன்களுக்கு ஃபார்மேட் | : | ஆம் |
மேக்ஸிமம் எம்பிராயடரி ஏரியா | : | 20 cm X 36 cm |
நீடில் த்ரெடிங் | : | ஆம் |
ஹூப்ஸ் எண்ணிக்கை | : | 1 |
த்ரெட் கட்டர் | : | ஆம் |
USB போர்ட் | : | ஆம் |
*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice