தையல் பாடங்கள் திட்டங்கள்

பாடம் 7
பதிவிறக்க

லேஸில் தைப்பது

லேஸ் என்பது எந்த துணிக்கும் மெருகூட்டுகிறது. ஆனால் அது சீரான வடிவத்தில் இல்லாததாலும் மெல்லியதாக இருப்பதாலும் இதைக் கையாள தனித் திறனும் துல்லியமும் தேவை. எந்த ஆடையிலும் லேஸ் இணைப்பை எளிமையாக்கும் இந்தப் பாடம். உஷா ஜனோமின் அலங்காரத் தையலுடன் இந்தப் பயிற்சியில் உங்கள் புதுமைகளைப் புகுத்தி அசத்துங்கள். உங்கள் தயாரிப்புகளை உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள். https://www.ushasew.com