தையல் பாடங்கள் திட்டங்கள்

பாடம் 9
பதிவிறக்க

காஜா வைப்பது எப்படி

எந்த விதமான ஆடைகளுக்கும் அக்சசரிகளுக்கும் முக்கியமான அம்சம் பொத்தான்கள். புதிய பொத்தான் வைப்பது, உடைந்தவற்றைச் சீர் செய்வது ஆகியன மிகவும் முக்கியம். இந்த வீடியோ பாடம் பொத்தானுக்கான காஜா வைக்கவும் பொத்தான் தைக்கவும் கற்றுத் தரும். பொத்தான்களைக் கொண்டு புத்தாக்க வடிவமைப்புகளையும் நீங்கள் உருவாக்கலாம். அல்யூர் தையல் மெஷின் அக்சசரி கிட்டில் பட்டன் ஹோல் ஃபுட்டும் ஒரு பாகமாகும். உங்கள் தயாரிப்புகளை உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள். https://www.ushasew.com