தையல் பாடங்கள் திட்டங்கள்

புராஜெக்ட் 16
பதிவிறக்க

குர்தாவுக்கு ஏற்ற பேன்ட் - நீங்களே செய்யலாம்

உங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய பேன்டைத் தேடி நீங்கள் அலைந்திருக்கிறீர்களா? அடுத்த முறை தேடுதலைத் தொடங்கும் முன், உங்கள் மெஷினில் நீங்களே தைக்க முயலுங்கள். முதலில் சவாலான விஷயமாக இருந்தாலும், செய்து முடித்ததும் ஒரு சாதனை உணர்ச்சி வரும். உங்கள் மனம் கவர்ந்த பேன்டைத் தைக்க இதோ சுலபமான வீடியோ பாடம். மற்ற தையல் பாடங்களுக்கு பார்க்கவும் https://www.ushasew.com/sewing-lessons