தையல் பாடங்கள் திட்டங்கள்

பாடம் 11
பதிவிறக்க

கார்டிங்க் ஃபுட் - நுட்பமான வடிவமைப்பை உருவாக்குதல்

உங்கள் வடிவமைப்புகளுக்கு முப்பரிமாணத் தோற்றத்தை அளிக்க, உஷா ஜனோம் மூன்று வழி கார்டிங்க் ஃபுட் பயன்படுத்தி, மூன்று வழித் தையல் போடக் கற்றுக்கொள்ளலாம். நாப்கின்கள், குஷன் கவர்கள் உட்பட அனைத்து ஆடைகளிலும் கார்டிங்கை வடிவமைக்கலாம். மேலும் வீடியோக்களைப் பார்க்க https://www.ushasew.com