If you are going to learn sewing then do it on an USHA Allure Dlx
கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மிக அற்புதமான திறன் தையல் ஆகும். மேலும் எவ்வாறு தைப்பது என அனைவரும் தெரிந்துகொள்ளும் தூரம் வெகுதொலைவில் இல்லை. இது பொத்தானாக இருக்காலம் அல்லது ஜீன்ஸ்களின் இணையை ஹெம்மிங் செய்வதாக இருக்கலாம், வீட்டில் அதைச் செய்து தருவதற்கு ஒருவராவது இருந்தார்கள் இன்று, துரதிருஷ்டவசமாக இன்று பல நபர்களுக்கு எவ்வாறுதைப்பது என தெரியாது மற்றும் தையல் இயந்திரம் முன்பு நம்மில் பலர் உட்கார்ந்தது கூட கிடையாது. மக்களிட் ஏன் என கேட்டீர்கள் எனில், அது மிகவும் கடினமான வேலை மற்றும் மந்தமானது மற்றும் சலிப்புதரக்கூடியது என பதிலளிப்பார்கள்
உண்மையிலிருந்து எதுவும் நம்மை தூரச்செல்லமுடியாது தையல் தொழில்நுட்பத்தில் உள்ள குடும்பங்களுக்கு நன்றி இது மிக எளிதாக கற்றுகொள்ளக்கூடிய திறன்களில் ஒன்றாகும் இப்போது இயந்திரங்கள் மின்சாரத்தால்இயங்குகின்றன, எளிதாக செயல்படுத்தலாம் மற்றும் கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
உஷா பலதரப்பட்ட தையல் இயந்திரங்களை உருவாக்கியுள்ளது. மாடல்களில் எளிய கையால் இயக்கப்படும் இயந்திரங்கள் முதல் வடிவமைப்புகளை தானாகவே தைப்பதற்கு புராகிராம் செய்யக்கூடிய இயந்திரங்கள் வரையிலானவை கிடைக்கின்றன. இந்த தயாரிப்பு வரிசையின் மத்தியில் இருக்கும் மிக அற்புதமான இயந்திரம் ஒன்று உள்ளது அது உஷா அல்யுர் டீலக்ஸ் என அழைக்கப்படுகிறது.
உஷா அல்யுர் டீலக்ஸ் தையலைப் பற்றிய உங்கள் பார்வையை எவ்வாறு மாற்றும் என இப்போது விளக்குகிறோம். நாங்கள் ஒரு பிரச்சினையை குறிப்பிட உள்ளோம் மற்றும் உஷா அல்யுர் டீலக்ஸ் எவ்வாறு அதனை துரத்துகறிது எ ன உங்களுக்கு காட்டுகிறோம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
“என்னால் ஊசியில் நூலை நுழைக்க இயலவில்லை”
இப்போது பெரும்பாலான நபர்கள் தொடங்குதவற்கு முன்னரே நிறுத்திவிடுவதற்கு காரணம் அவர்களுக்கு இயந்திரத்தை எவ்வாறு செட் செய்வது என தெரிவதில்லை மற்றும் ஊசிக்குள் நூலை நுழைப்பது தெரியாது. அதற்காக நீங்கள் இனிமேல் போராடத்தேவையில்லை நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வீடியோவைக் கண்டுஅதில் இருக்கும் குறிப்புகளைபின்பற்ற வேண்டியதுதான். மேலும் நீங்கள் அறிந்துகொள்வதற்கு முன்பே ஊசிக்குள் நூல்நுழைந்திருப்பதை காணலாம் பின்பற்ற வேண்டிய அனைத்து படிகளும் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளன. இறுதியில் நீங்கள் பாபினை உருட்டவும்,தையல் நீளங்களை சரிசெய்யவும்,தையல் வடிவமைப்புகளை மாற்றவும் மற்றும் உங்கள் இயந்திரத்தின் உள்ளீடு மற்றும் வெளியீடுகளை தெரிந்துகொள்ளவும் இயலுகிறது.
“இது மிகவும் சோர்வை அளிப்பதாக உள்ளது’’
உஷா அல்யுர் டீலக்ஸ் முழு மின்சார தையல் இயந்திரமாகும். நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியதில்லை அல்லது ஒரு துளி வியர்வை சிந்த வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொடங்குவதற்கு அந்த சிறு கால் மிதியை அழுத்த வேண்டியதுதான். இது ஒரு காரின் ஆக்சலேட்டர் போல் பணிபுரிகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக அழுத்துகிறீர்களோ அவ்வளவு விரைவாக இயந்திரம் இயங்கும் மேலும் நாம் பேசிக்கொண்டிருப்பது ஒரு நிமடத்திற்கு நூறு தையல்கள் தைப்பது பற்றியது அதனால் மிகவும் சோர்வாக இருக்கிறது என்ற மன்னிப்பிற்கு இனி வேலையே கிடையாது
ஒரு தையல் இயந்திரம் அனைத்தையும் செய்ய இயலாது
ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான். ஒரு தையல் இயந்திரத்தால் கேக்கை பேக் செய்ய இயலாது ஆனால் தையல் என்று வரும்போது உஷா அல்யுர் மெஷினால் அனைத்தையும் செய்ய இயலும் வாழ்க்கையை எளிதாகவும் தைப்பதை மகிழ்ச்சியானதாகவும் மாற்றும், இதில் பல தையல் வடிவமைப்புகள்,சரிசெய்யக்கூடிய தையல் நீளங்கள்,பொத்தான் துளையிடுதல் மற்றும் தைத்தல் மற்றும் பிற அம்சங்களின் இணைப்பு அனைத்தும் அடங்கியுள்ளது
பொத்தான் தைப்பதை பற்றி இப்போது பேசலாம். சிறிது காலத்திற்கு முன்பு வரை நீங்கள் இதை கையால் தான் செய்ய வேண்டும் அல்லது அதற்குரிய வல்லுநரிடம் செய்யக் கொடுக்க வேண்டும் அவர்கள் கட்டுப்பாடுகளை பயன்படுத்த ஒரு முறை கற்றுக்கொண்டால் இப்போது உஷா அல்யுர் டீலக்ஸ் உடன் சிறு குழந்தை கூட இதனைசெய்ய முடியும் அதற்கு தேவைப்படுவதெல்லாம் பொத்தான் அளவிற்கு ஊசியை அமைக்க வேண்டும் பிறகு பெடலை அழுத்துவது மட்டும்தான். அவ்வளவுதான், வேலை முடிந்துவிட்டது.
“தையல் இயந்திரங்கள் மிகவும் சலிப்பானவை’’
உண்மையிலிருந்து எதுவும் தூரத்தில் இல்லை hஉஷா அல்யுர் டீலக்ஸ் மிக அழகாக தோன்றும் உபகரணம் ஆகும் , உண்மையில் அனைத்து உஷா தையல் இயந்திரங்களும் பார்ப்பதற்கு மிகவும் அழகானவைதான். அவற்றில் சிறந்த வரைடபடங்களுடன் தெளிவான வண்ணங்களில் வருகின்றன நீங்கள் ஒரு பொறியாளராக இருந்தாலும் சரி மெக்கானிக்கல் வல்லுநராக இருந்தாலும் சரி இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ள துல்லியம் மற்றும் கவனிக்கப்பட வேண்டிய விவரத்துடன் வருகிறது இந்த உபகரணத்தை பொருத்தவரை அனைத்தும் பொருந்தி கடிகாரமுள்மாதிரி பணிபுரிகிறது ஊசி ஒரு நிமடத்திற்கு நூறு தையல்களுக்கு நகர்கிறது மற்றும் முதல் தையலிலிருந்து இறுதிவரை அது மென்மையாகநகர்கிறது இப்போது அதுதான் உண்மையான பொறியியல் ஆகும்
தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு இது சிறப்பானது நிபுணர்களுக்கும் சிறப்பானதுதான்
நாம் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு உஷா அல்யுர் டீலக்ஸ் தையலை தொடங்க ஒரு சிறந்த இயந்திரம் ஆகும் ஆனால் இந்த இயந்திரத்துடன் நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும்போதுதான் எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ள முடியும். உஷா அல்யுர் டீலக்ஸ்-வை உங்களுடன் வைத்திருக்கையில் உங்கள் திறமைகள் கூர்மையாக மாறும்போது அவற்றை பயன்படுத்தி நீங்கள் இன்னும் அதிகமாக செய்யத்தொடங்குவீர்கள் உங்களுக்கு தேவைப்படும் அனைத்துடனும் அது வருகிறது- உட்கட்டமைக்கப்பட்ட தையல் வடிவமைப்புகள்,தையல் நீளங்கள்,பொத்தான் துளையிடுதல்,பொத்தான்தைத்தல் மற்றும் இன்னும் பல.
ஒருமுறை நீங்கள் புரிந்துகொண்டபிறகு நீங்கள் அதனை முயற்சித்துபார்க்க வேண்டும்
நமது இயந்திரங்களை விரும்பும்போது நாம் பெற்றோர்கள் போல இருக்கிறோம், குறிப்பாக உஷா அல்யுர் டீலக்ஸ் ஐ பொருத்தவரை புட்டிங்கின் சான்றானது அதனை சாப்பிட்டபிறகு மட்டும்தான் தெரியும் என்று நாம் நம்புவதுதான் அதற்கு காரணம் அதனால் நாங்கள் உஷா அல்யுர் டீலக்ஸ்-ஐ முயற்சித்து பார்க்க வாருங்கள் என அழைக்கிறோம் மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என காணுங்கள் பக்கத்தின் மேல் முனையிலுள்ள ஹெல்ப்லைன் எண்ணை அழைப்பதன் மூலம் நீங்கள் இதனை முயற்சிக்கலாம் அல்லது எங்களது டீலர்களில் ஒருவரை அல்லது உஷா தையல் பள்ளிகளில் ஒன்றில் வருகை தந்து இதனை முயற்சித்து பார்க்கலாம் பக்கத்தின் மேலுள்ள இருப்பிடங்காட்டி கருவியுடன் அருகிலுள்ள ஒன்றை கண்டறியவும்
நீங்கள் உஷா அல்யுர் டீலக்ஸ் தையல் இயந்திரத்தை வீட்டிற்கு எடுத்துச்சென்றவுடன், நேராக ushasew.com க்கு செல்லவும் தையலில் திடமான அடிப்படையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பாடங்கள் மற்றும் புராஜெக்டுகள் இங்கே உள்ளன இந்த பாடங்கள் மற்றும் புராஜெக்டுகள் முதலில் உங்களுக்கு அடிப்படையை கற்றுக்கொடுக்கும் மற்றும் பிறகு உங்கள் திறன்களை மிகவும் சுவாரஸ்யமா வழியில் எவ்வாறு பயன்படுத்தலாம் என காட்டும் அனைத்து வீடியோக்களும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கின்றன.
நீங்கள் புராஜெக்டுகளை உருவாக்க தொடங்கும்போது எங்களது சமூக வலைதளப்பக்கங்களில் உங்களது படைப்புகளை பகிரவும் கீழே நீங்கள் லிங்குகளை காணலாம்.
உங்களுக்கு உதவி தேவையெனில் அல்லது அதிக தகவல்கள் தேவையெனில் எங்களது ஹெல்ப்லைனை அழைக்கவும்