Slider

டைரக்ட் டிரைவ் ஓவர்லாக் மெஷின் 747E

NET QUANTITY -  1   N
Share

உஷா 8801e (டூ நீடில் ஃபைவ் த்ரெட் டைரக்ட் டிரைவ் ஓவர்லாக் மெஷின் ) ஹை ஸ்பீட் இம்டஸ்ட்ரியல் மெஷின்களை உபயோகிப்பவர்கள் மிகவும் விரும்பும் ஒன்றாகும். இந்த 550 வாட்ஸ் மோட்டார் மெஷினுக்கு ஆற்றலை அளித்து அதிக ஸ்பீடில் ஸ்டிச் செய்ய வழி செய்கிறது. அதோடு நீண்ட காலம் வரை உழைக்கச் செய்கிறது. இதன் அப்/டவுன் நீடில் பொஸிஷன் ஃபீச்சர் கார்னர் ஸ்டிச்சிங், பாக்கெட் அட்டாச்சிங் அதோடு காலர் ஸ்டிச்சிங்கிற்கு வழி செய்வதோடு ஸாஃப்ட் ஸ்டார்ட் ஸ்பீடு ஃபீச்சர் ஸ்டிச்சிங்கை ஸ்டார்ட் செய்யும்போது நூல் உடைவதை தடுக்கிறது

இப்போதே வாங்குங்கள்
  • சுற்றுச் சூழலுக்கு நட்புகரமான பவர் திறன் டைரக்ட் டிரைவ்-இன்-பில்ட் மோட்டார்
  • நீடில் பாரில் இருக்கும் ஃபோர்ஸ்டு ஃபீட் ஆயில் ரிடர்ன் ஸிஸ்டம் நீடில் ஓவர் ஹீட்டிங் மற்றும் நூல் உடைவதை தடுக்கிறது
  • புஷ் பட்டன் டைப் ஸ்டிச் லெங்க்த் அட்டாச்மென்ட்
  • துல்லியமான ஃபேப்ரிக் ஃபீடிற்கான டிஃபரன்ஷியல் ஃபீட் டாஃக் துணிகளை தைக்கும்போது டிவிஸ்டிங் மற்றும் பிளை ஷிஃப்டிங்கை தடுக்கிறது
  • அதிகபட்ச ஸ்பீடு 6000 SPM
  • அதிகபட்ச ஸ்டிச் லெங்க்த் 3.6 மிமீ
  • அதிகபட்ச பிரஸ்ஸர் ஃபுட் லிஃப்ட் 6 மிமீ
  • நீடில்களின் எண்ணிக்கை – இரண்டு
  • நூல்களின் எண்ணிக்கை – நான்கு

நெய்த மற்றும் நெய்யாத துணிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியரை ஓவர் எட்ஜிங்கை செய்வதற்கு ஏற்றது
லைட் மற்றும் மீடியம் துணிகளை அவற்றின் ஓரங்களை வெட்டிய பிறகு ஸ்டிச்சிங் செய்ய ஏற்றது

மோடல் : 747ஆ – டூ நீடில் ஃபோர் நீடில் த்ரெட் டைரக்ட் டிரைவ் ஓவர்லாக் மெஷின்
அப்ளிகேஷன் : லைட் முதல் மீடியம் ஃபேப்ரிக்
அதிகபட்ச ஸ்டிச் லெங்க்த் : 3.6 மிமீ
ஆட்டோ டிரிம்மர் : இல்லை
நீடில்களின் எண்ணிக்கை : 2
நூல்களின் எண்ணிக்கை : 4
நீடில் மற்றும் காஜிற்கு இடைப்பட்ட தூரம் : 2 மிமீ
டிஃபரன்,யல் ஃபீட் : 0.7-2.0 மிமீ
அதிகபட்ச பிரஸ்ஸர் ஃபுட் லிஃப்ட் : 6 மிமீ
அதிகபட்ச ஸ்பீடு : 6000 SPM
லூப்பர்களின் எண்ணிக்கை : 2
லூப்ரிகேஷன் டைப் : ஆட்டோமேடிக்
மோட்டார் டைப் : உள்ளமைக்கப்பட்ட நேரடி இயக்கி மோட்டார் & 550W
மோட்டார் வைண்டிங் : காப்பர்
மோட்டார் வாட்டேஜ் : 550 W

*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice