Sewing Machines

memory craft sewing machine

மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) தையல் இயந்திரம்

ஆடைகளை தைத்தல், உறை செய்தல் மற்றும் வீட்டு அலங்காரங்கள் போன்றவற்றை செய்ய விரும்பும் நபர்களுக்ககான, கணிணிமயமாக்கப்பட்ட கனவு இயந்திரங்கள் என அழைக்கப்படும், மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) தயாரிப்பு வரிசைகள் சிறப்பான மற்றும் தொழில்சார் கணிணிமயமாக்கப்பட்ட தையல் மற்றும் எம்பிராய்டரி இயந்திரங்களைக் கொண்டுள்ளன. அதன் ஒய்-ஃபை மற்றும் ஐபேடு இணக்கம் உங்கள் கண்டுபிடிப்புத்திறனை விரிவடையச்செய்கிறது அதன் வேகம் மற்றும் துல்லியத்தன்மை மேம்பட்ட தயலைக்கான அவசிய தேவைகளை பூர்த்தி செய்கிறது. ஒரு நிமிடத்திற்கு 1000 தையல்கள் என்ற தைக்கும் வேகம், உறை செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அம்சங்கள், அதிகம் செய்ய விரும்பும் நபர்களுக்கும் நன்றாக தைக்க விரும்பும் நபர்களுக்கும் உதவும் சிறப்புதையல்கள் மற்றும் மேம்பட்ட உள்ளீட்டு வழிமுறை உள்ளிட்டது கிடைக்கக்கூடிய பல்வேறு மாடல்கள் பற்றிய விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்

டிஜிட்டைசர் ஜேஆர் உடன் மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) 450ஈ

செயல்திறன்மிக்க எம்பிராய்டரி இயந்திரமான மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) ஈ 450 எஸ்பிஎம் (ஒரு நிமிடத்தில் உருவாக்கப்பட்ட தையல்கள்) வேகத்தை வழங்குகிறது மற்றும் பெண்களின் தனிப்பட்ட தையல் கடைகளுக்காக உருவாக்கப்படும் 200 X 280 மிமீ வரையிலான வடிவமைப்புகளை எம்பிராய்டர் உருவாக்க உதவுகின்றன அதற்கு இரண்டு ஹூப்கள்( குழாய் வளையங்கள்) உள்ளன- ஆர்ஈ28பி 8” x 11” மற்றும் எஸ்க்யு20பி 8” x 8”, எம்பிராய்டரி தொடங்கப்பட்டிருந்தாலும் கூட அவற்றை சரிசெய்ய முடியும் அதில் கூடுதல் அகலம் கொண்ட மேசை உள்ளதால் பெரிய புராஜெக்டுகளுக்கு ஆதரவளிக்கிறது மற்றும் அதன் இலவச டிஜிட்டைசர் ஜேஆர் வி5 மென்பொருள் பழைய வடிவமைப்புகளை மாற்றவும் தனிப்பயனாக்கபட்ட வடிவமைப்புகளை உருவாக்கவும் அனுமதிக்கிறது,

அதிகம் தெரிந்து கொள்ளவும்…

மெமரி கிராஃப்ட் 550E

உபயோகிப்பவருக்கு நட்புகரமான இந்த ஹை-டெக் எம்பிராடரி மெஷின் MC550E , நீங்கள் புதுமையான டிஸைன்களை உருவாக்க உதவிடவும் காண்பவரை திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக ஏராளமான சிறப்பம்சங்களுடனும், அக்ஸ்ஸரீஸ்களுடனும் கிடைக்கிறது. இது பொடீக்ஸ் மற்றும் சிறிய ஃபேக்டரிகளுக்கு மிகவும் ஏற்றது.

அதிகம் தெரிந்து கொள்ளவும்…

    MB 7E

    Quantity: 1   N
    MRP : 669100.00 (inclusive of all taxes)

MB 7E

The MB-7E is the perfect tool to help you conquer your next embroidery project. It has an independent bobbin winder and has a USB port with a direct PC link facility with the help of a USB cable for importing designs from the PC. Machine is supplied with 3 Hoops: M1 (240 x 200mm), M2 (126 x 110mm), M3 (50 x 50mm). To make viewing easy this comes with 4 white LED lights over the needle area. To top it off it comes with a Remote Computer Screen (RCS) control panel for not only selecting, but also editing designs on-board. Needless to say, you will be impressed with your project’s professional-finished results.

அதிகம் தெரிந்து கொள்ளவும்…

மெமரி கிராஃப்ட் 9850

தையல் மற்றும் எம்பிராய்டரி பிரியர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் உகந்த செயல்பாட்டை அளிக்கவும் உஷா MC 9850 பிரதி நிமிடத்துக்கு 800 ஸ்டிச்சுகள் கொண்ட ஸ்பீடையும், பிரதி நிமிடத்திற்கு 1000 ஸ்டிச்சுகளையும் கொண்டுள்ளது. இந்த கம்ப்ட்டரைஸ்டு மெஷின் USB போர்ட்டோடு டச் ஸ்க்ரீன் சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது. இதனால் நீங்கள் உங்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ்டு டிஸைன்களை அப்லோடு செய்ய வழி செய்கிறது.

அதிகம் தெரிந்து கொள்ளவும்…

மெமரி கிராஃப்ட் ஸ்கைலைன் S9

இந்த அதிநவீன தொழில்நுட்பத்திலான ஸூயிங் மெஷின் பன்முகத் திறன் கொண்டதாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இது உங்களுக்கு பிரிஸீஷன் ஸூயிங், எம்பிராய்டரி எடிட்டிங் திறந் மற்றும் எல்லையில்லா படைப்புத் திறன்களை ஒரு ஸிங்கிள் ஹை-டெக் மெஷினில் அளிக்கிறது. புரொஃபஷனல் ஸ்டைல்டு எம்பிராய்டரி எப்போதும் இவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. காரணம், இந்த டிரீம் மெஷினில் Wi-Fi திறன் இருப்பதால் அது ipod அல்லது கம்ப்யூட்டிரிலிருந்து மெஷினுக்கு நேரடியாக எம்பிராய்டரி டிஸைன்களை எக்ஸ்போர்ட் செய்வதை சுலபமாக்குகிறது. மேலும் ஃபுல் கலர் LCD டச் ஸ்க்ரீன் உங்கள் கற்பனைத் திறனை உச்சத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன.

அதிகம் தெரிந்து கொள்ளவும்…

டிஜிட்டைசர் எம்பிஎக்ஸ் உடன் மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) 15000

நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய ஒய்-ஃபை இணைப்புடன் கூடிய தையல் மற்றும் எம்பிராய்டரி இயந்திரம், மெமரி கிராஃப்ட்15000 ஐபேடு இணக்கமானது மற்றும் 230 X 300 வரையிலான எம்பிராய்டரிங் வடிவமைப்பத்திறன்கள் மற்றும் 9மிமீ வரையிலான தையல் அகலம் திறன் கொண்டுள்ளது. சிறப்பான டிஜிட்டைசிங்கிற்கான நான்கு ஐபேடு@ apps களுடன் தகவல்தொடர்பிற்கான iPad® Connection app உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்கள் கொண்டது; Horizon Link™ சூட் மற்றும் Wireless Horizon link™ Suite Software Package, AcuFil™ Quilting Suite மற்றும் AcuFil™ Quilting Suite ஃபீடிங் அமைப்பு பொருத்தமான துல்லியத்துடன் பல, தடிமனான அடுக்குகள் மூலமாக நீங்கள் கனமான துணியைத்தைக்கலாம்; மற்றும் இலவச டிஜிட்டைசர் MBX: தனிப்பயனாக்கப்பட்ட எம்பிராய்டரி வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான ஆற்றல்மிக வடிவமைப்பு மென்பொருள் போன்ற பல அம்சங்கள்

அதிகம் தெரிந்து கொள்ளவும்…

    MC 8200 QCP SE

    Quantity: 1   N
    MRP : 132000.00 (inclusive of all taxes)

MC 8200 QCP SE

Sometimes you just want to press start and start sewing. Why not? The MC 8200 QCP Special Edition model makes it possible. This model not only gives you a valuable quilting and sewing machine; it is also bigger and bolder than a standard sewing machine. The obvious features that jump out at you straight away are the large 28 cm throat opening, which means that you can now handle those large bulky projects with ease. Also, the 25.5 cm free arm means sewing those fiddly items like cuffs, pant legs, etc. will no longer be the hassle they have been in the past. Other hard-to-ignore features include 9mm stitches; the ability to sew up to 1,000 stitches per minute; a removable AcuFeed System; shadow-free lighting; bright backlit LCD touch screen; 10 direct stitch keys for fast and efficient stitch selections of your commonly used stitches; one-step needle plate release; huge storage compartments and much more.

அதிகம் தெரிந்து கொள்ளவும்…

மெமரி கிராஃப்ட் 6700P

சிறப்பம்சங்கள் நிரம்பியதோடு புரொஃபஷனல் தோற்றமுள்ள குவில்ட்டுகளையும் தரக்கூடிய தையல் மெஷின்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே தீர்வு MC 6700P ஆகும்.

அதிகம் தெரிந்து கொள்ளவும்…

* எம்ஆர்பி அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது.
இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வடிவமைப்பு, அம்சம் மற்றும் விவரக்குறிப்புகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாற்றப்படும்.