உஷா 8801e (டூ நீடில் ஃபைவ் த்ரெட் டைரக்ட் டிரைவ் ஓவர்லாக் மெஷின் ) ஹை ஸ்பீட் இம்டஸ்ட்ரியல் மெஷின்களை உபயோகிப்பவர்கள் மிகவும் விரும்பும் ஒன்றாகும். இந்த 550 வாட்ஸ் மோட்டார் மெஷினுக்கு ஆற்றலை அளித்து அதிக ஸ்பீடில் ஸ்டிச் செய்ய வழி செய்கிறது. அதோடு நீண்ட காலம் வரை உழைக்கச் செய்கிறது. இதன் அப்/டவுன் நீடில் பொஸிஷன் ஃபீச்சர் கார்னர் ஸ்டிச்சிங், பாக்கெட் அட்டாச்சிங் அதோடு காலர் ஸ்டிச்சிங்கிற்கு வழி செய்வதோடு ஸாஃப்ட் ஸ்டார்ட் ஸ்பீடு ஃபீச்சர் ஸ்டிச்சிங்கை ஸ்டார்ட் செய்யும்போது நூல் உடைவதை தடுக்கிறது
இப்போதே வாங்குங்கள்
- சுற்றுச் சூழலுக்கு நட்புகரமான பவர் திறன் டைரக்ட் டிரைவ்-இன்-பில்ட் மோட்டார்
- நீடில் பாரில் இருக்கும் ஃபோர்ஸ்டு ஃபீட் ஆயில் ரிடர்ன் ஸிஸ்டம் நீடில் ஓவர் ஹீட்டிங் மற்றும் நூல் உடைவதை தடுக்கிறது
- புஷ் பட்டன் டைப் ஸ்டிச் லெங்க்த் அட்டாச்மென்ட்
- துல்லியமான ஃபேப்ரிக் ஃபீடிற்கான டிஃபரன்ஷியல் ஃபீட் டாஃக் துணிகளை தைக்கும்போது டிவிஸ்டிங் மற்றும் பிளை ஷிஃப்டிங்கை தடுக்கிறது
- அதிகபட்ச ஸ்பீடு 6000 SPM
- அதிகபட்ச ஸ்டிச் லெங்க்த் 3.6 மிமீ
- அதிகபட்ச பிரஸ்ஸர் ஃபுட் லிஃப்ட் 5.5 மிமீ
- நீடில்களின் எண்ணிக்கை – இரண்டு
- நூல்களின் எண்ணிக்கை – ஐந்து
நெய்த மற்றும் நெய்யாத துணிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியரை ஓவர் எட்ஜிங்கை செய்வதற்கு ஏற்றது
லைட் மற்றும் மீடியம் துணிகளை அவற்றின் ஓரங்களை வெட்டிய பிறகு ஸ்டிச்சிங் செய்ய ஏற்றது
Model | : | 757ஆ – டூ நீடில் ஐந்து நீடில் த்ரெட் டைரக்ட் டிரைவ் ஓவர்லாக் மெஷின் |
அப்ளிகேஷன் | : | லைட் முதல் மீடியம் ஃபேப்ரிக் |
அதிகபட்ச ஸ்டிச் லெங்க்த் | : | 3.6 MM |
ஆட்டோ டிரிம்மர் | : | இல்லை |
நீடில்களின் எண்ணிக்கை | : | 2 |
நூல்களின் எண்ணிக்கை | : | 5 |
நீடில் மற்றும் காஜிற்கு இடைப்பட்ட தூரம் | : | 3 MM |
டிஃபரன்,யல் ஃபீட் | : | 0.7-2.0 MM |
அதிகபட்ச பிரஸ்ஸர் ஃபுட் லிஃப்ட் | : | 5.5 MM |
அதிகபட்ச ஸ்பீடு | : | 6000 SPM |
லூப்பர்களின் எண்ணிக்கை | : | 3 |
லூப்ரிகேஷன் டைப் | : | ஆட்டோமேடிக் |
மோட்டார் டைப் | : | ஸர்வோ |
மோட்டார் வைண்டிங் | : | காப்பர் |
மோட்டார் வாட்டேஜ் | : | 550 W |
*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice