Sewing Personalized Gifts & Saving Pocket Money
இன்று குழந்தைகளுக்கு நம்மை விட மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சுறுசுறுப்பான சமூக வாழ்க்கை உள்ளது அவர்கள் தொடர்ச்சியாக பார்ட்டி, பிறந்தநாள்கெட் டூ கெதல் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுகிறார்கள் மேலும் அதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பரிசுகள் அளிக்க வேண்டியுள்ளது அதனால் பாக்கெட் மணி காலியாகிவிடும் என அர்த்தம் ஆனால் இங்கே ஒரு பொழுதுபோக்கு உள்ளது அது உங்கள் பணத்தை மட்டும் சேமிப்பதுகிடையாது உங்களை உங்கள் நண்பர்கள் மத்தியில் ஹீரோவாக மாற்றுகிறது தையலை கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் தனித்தன்மையான பரிசுகளை உருவாக்கி பெறுபவரை மிகவும் சிறப்பானவராக உணரச்செய்யுங்கள்
ஒவ்வொரு தனிப்பட்ட பரிசும் ஒரு சிறப்பு செய்திதான்
இப்போது யார்வேண்டுமானாலும் ஷாப்பிங்கிற்கு செல்லலாம், ஏதோ ஒன்றை வாங்கலாம், அதனை சுற்றி எடுத்துக்கொண்டு வேறு யாருக்கும் கொடுக்கலாம் இது உங்கள் நட்பு அல்லது அன்பை வெளிப்படுத்தும் மிக பொதுவான வழியாகும்
நீங்கள் தைப்பது எவ்வாறு என தெரிந்துகொண்டால் நீங்கள்பெறுபவரின் வாழ்க்கையின் ஒரு பாகமாக மாறக்கூடிய விஷயங்களை உருவாக்கலாம். உதாரணத்திற்கு உங்கள் நண்பருக்கு கால்பந்து பிடிக்கும் என்றால் அவரது சோசர் ஷூக்கள் மிகவும் விருப்பமானவை எனில் பிறகு அவற்றுக்கு கூலான ஒரு கேரிபேகை அவரது பெயருடன் உருவாக்கி கொடுக்கவும் இது பயனுள்ளது மற்றும் புதையல் போன்றது அல்லது அது ஒரு எளியமொபைல் ஃபோன் உறையாக இருக்கலாம் அதில் தொங்கல்கள் இருக்கலாம் இந்த ஒவ்வொரு விருப்பங்களும் கடைகளில் நமக்காக கிடைப்பதில்லை நீங்கள் அவர்கள் கவனிக்கிறீர்கள் மற்றும் தனிபட்ட விதமாக ஏதோ ஒன்றை செய்வதற்கு நேரம் எடுத்துள்ளீர்கள் என அவை செய்தி தெரிவிக்கும்
தனிப்பயனாக்கப்பட்ட அது உங்கள் பாக்கெட் பணத்தையும் சேமிக்கும்
பாக்கெட் பணம் எப்போதும் வரம்புக்குட்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம் மாதம் முழுவதும் அதனை பராமரிப்பது மிகவும் கடினம்தான் உங்களுக்கென சொந்தமாக பரிசுகளை உருவாக்குவது என்பது மிகவ்வும் எளிதானது நீங்கள் எதையாவது தைக்கும்போது வாங்குவதைவிட அதற்கு செலவு குறைவு நீங்கள் புத்திசாலியாக இருந்தால் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்தாலம் அது இன்னமும் செலவைக் குறைக்கும் அதனால் உங்கள் பணத்தை சேமியுங்கள் மற்றும் தைப்பது எவ்வாறு என கற்றுக்கொள்ளங்கள்
நீங்கள் முன்னேற்றிச்செல்ல இதோ சில ஆலோசனைகள் உங்களுக்கு ஒரு நண்பர் இருந்து அவர், சிறந்த கிரிக்கெட் பேட்டை தனது சிறந்த பரிசாக வைத்திருந்தால் அதற்காக அருமையான உறையை நீங்கள் செய்து கொடுக்கலாம். அதற்கு தேவைப்படுவதெல்லாம் சிறிய துணிதான் மற்றும் அவரது முதன்மையான மதிப்பெண்ணுடன் தனது கற்பனையை தனிப்பயனாக்கலாம் நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு விஷயம் என்னவென்றால் வண்ண துணியிலிருந்து எழுத்துகளை வெட்டலாம் அவரது விருப்பமான விளையாட்டு வீரரின் பெயரை அல்லது குழுவின் பெயரை உறையில் எழுதலாம் இது உங்கள் நண்பர் அவரது பேட்டை பாதுகாப்பாக வைதிருக்க உதவும் மற்றும் தளத்தில் மிகவும் கூலான கிட்டை வைத்திருக்கும் நபராக அவரை மாற்றும்
ஷாப்பிங் பேகை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய விரிவான பாடம் www.ushasew.com மீது கிடைக்கிறது இந்த படிகளைமேலும் முன்னெடுத்துக்கொண்டு அதனை விருப்பமான வழிகளில் தனிப்பயனாக்கலாம். குஞ்சங்கள் போன்ற அலங்காரங்களை சேர்ப்பதை தவிர்த்து நீங்கள் ‘ நான் இந்த கிரகத்தை காப்பாற்றுகிறேன்’ போன்ற கவர்ச்சியான செய்திகளை எழுதலாம் அல்லது வழக்கமான சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் பைகளை வெட்டாமல் கவர்ச்சிகரமான வடிவமத்தில் மிகவும் துணிகரமான முயற்சிகளை செய்யலாம் இது பூமியை குறிக்கும் வட்டமாக இருக்கலாம் வீடியோவில் நீங்கள் காணும் குறிப்புகளை அனைத்து வடிவங்களுக்கும் அளவுகளுக்கும் பயிற்சி செய்யவும். உங்களுக்கு தேவையெல்லாம் சிறிதளவு அறிவாற்றல் மட்டுமே. இப்போது இந்த பேகுகள் அனைவருக்குமான மிகச்சிறந்த பரிசாக விளங்கலாம் அவை நடைமுறைக்கேற்றவையாகவும் கைக்கு சௌகர்யமானாதாகவும் உள்ளன மேலும் அவை சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன
பொருட்களை மற்றும் துணிகளை மறுசுழற்சி செய்யவும் பழைய டிஷர்ட்டுகளை தூக்கி எறிய வேண்டாம், அதை சில தையல்களுடன் சிறிய பையாக மாற்றலாம் பழை ய பெட்ஷீட் சில மீட்டர்கள் கொண்ட துணியாக மாறலாம் அற்புதமான மற்றும் எளிய பரிசுகளை உருவாக்குவதற்கு இதுவேபோதுமானது ஊக்கவிசைடு பவுச் புராஜெக்ட் வீடியோவை தயவுசெய்து அடுத்த முன்னேற்றத்துக்கு காணவும் இது அனைத்துபடிகளையும் உங்களுக்கு எடுத்துச்சொல்லும் மற்றும் சில நிமிடங்களிலேயே ஒன்றை எப்படி உருவாக்கும் என காட்டும்
உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பதில் பல கருத்துகள் என்பதில் நாங்கள் உறுதி யாக உள்ளோம், உங்கள் கற்பனைக்குதிரையை தட்டி விடுங்கள் மற்றும் பிறகு நீங்கள்கற்பனை செய்ததை எவ்வாறு நடைமுறையில் கொண்டு வருவது என்பதற்காக திட்டமிடவும்
மிகவும் மகிழ்ச்சியான வழியில் கற்றுக்கொண்டு உருவாக்கவும்
மிகவும் மகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான வழியில் எவ்வாறுதைப்பது என www.ushasew.com ல் நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம். தகவல் நிறைந்த மற்றும் பின்பற்ற எளிதான வழியில் எங்களிடம் வீடியோக்கள் உள்ளன. உங்கள் புதிய திறன்களை முன்னிறுத்தும் புராஜெக்டுகள் பரிசுகளா க மாறுகின்றன.
அடிப்படைகளை நீங்கள் கற்றுக்கொண்டு உருவாக்கத்தொடங்கவும் நீங்கள் ஒருமுறை நிபுணரான பிறகு புதிய திறனை பயன்படுத்தி அற்புதமான விஷயங்களை உருவாக்கவும் நீங்கள் பொருட்களை உருவாக்க தொடங்கும் வீடியோக்கள் புராஜெக்டுகள் என அழைக்கபடுகின்றன. மேலும் எங்களிடம் உங்களை மகிழ்விக்கும் தூண்டும் பல விஷயங்கள் உள்ளன.
கற்றல் செயல்முறையை பற்றிய குறிப்பை உங்களுக்கு வழங்க இதோ நீங்கள் தொடங்குங்கள்-:
- ஆரம்பத்தில் இருந்தே உங்கள் தையல் இயந்திரத்தை எவ்வாறு அமைப்பது என நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள்திறன்களை காகிதத்தின் மீது தைத்து மேம்படுத்தவும் ஆமாம் காகிதம்தான்! இதுதான் கட்டுப்பாடு மற்றும் துல்லியத்த அடைய சிறந்த வழி - இதனை நீங்கள் பயிற்சி செய்த பிறகு நீங்கள் துணியின் மீது எவ்வாறு தைப்பது என கற்றுக்கொள்ளுங்கள்
- இந்த அடிப்படை படிகளை புரிந்துகொண்ட பிறகு நீங்கள் புராஜெக்டிற்கு செல்லலாம் முதல் புராஜெக்ட் மிகவும் சுவாரஸ்யமானது.
- முதல் புராஜெக்ட் புக்மார்க் செய்வது, செய்வதற்கு எளிதானது மற்றும் ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே ஆகும் இந்த புராஜெக்ட் மிகவும் வெகுமானமாக கருதப்படும் மேலும் அது அடுத்த பாடத்திற்கு உங்களை கூட்டிச்செல்லும்
இந்த அனைத்து பாடங்கள் மற்றும் வீடியோக்கள் 9 இந்தியமொழிகளில் கிடைக்கின்றன. அதனால் தொடங்குவதற்கு முன்னர் நீங்கள் வசதியாக உணரும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
உஷாவில் உங்களுக்காக இயந்திரம் உள்ளது
உஷாவில் நாங்கள் அனைத்துவகையான பயனர்களுக்கான தையல் இயந்திர தயாரிப்பு வரிசைகளை உருவாக்கியுள்ளோம் தனியான தொடங்குபவர் முதல் மிகவும் அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை எங்களிடம் இயந்திரம் உள்ளது எங்களது தயாரிப்புகளை பார்த்து உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுங்கள். எங்களது கஸ்டமர் கேர் நபர்களிடம்நீங்கள் பேச வேண்டுமெனில்,அ வர்கள் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவர். ல் எங்களது தயாரிப்பு வரிசைகளை காணவும், உங்களுக்கு எது பிடிக்கிறது என பார்க்கவும் மற்றும் எங்களது வலைதளத்தின் கடை இருப்பிடங்காட்டியை பயன்படுத்தி உங்களுக்கு அருகில் உள்ள உஷாகடையை கண்டறியவும்
நீங்கள் தைக்க தொடங்கியவுடன் உருவாக்கும் அனைத்தையும் நாங்கள் காண விரும்புகிறோம்
நீங்க்கள் தைக்க தொடங்கிய பிறகு உங்கள்படைப்புகளை நாங்கள் காண விரும்புகிறோம் அவற்றை எங்களது சமூக வலைதள பக்கங்களின் மீது பகிரவும் -(ஃபேஸ்புக்), (இன்ஸ்டாகிராம்),(டிவிட்டர்), (யுடியூப்). எதற்காக அதனை செய்தீர்கள், யாருக்காக செய்தீரகள் மற்றும் சிறப்பாக அதில் என்ன செய்தீர்கள் என கூறவும் – (Facebook), (Instagram), (Twitter), (Youtube)
நீண்ட கோடைகாலம் வரப்போகிறது நீங்கள் குளிராக உணரும் வீட்டிற்குள்ளே இருப்பதற்கு நாங்கள் ஒரு ஆலோசனை கூறுகிறோம் உங்கள் பாடங்களை காண இப்போதே தொடங்குங்கள்.