8 Sewing Tips you should know before you start
தையல்கலை என்பது உங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் அளிக்கும் கைத்திறன் ஆகும் அது உங்களை படைப்பாளியாக மற்றும் பலவழிகளில் உங்களை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. நீங்கள் ஆடைகளை வடிவமைக்கலாம், துணிகளுடன் விளையாடலாம் உங்கள் வெளியில் தூக்கிப்போடும் பொருட்களை கொண்டு வீட்டிற்காக அவற்றை பயன்படுத்த அல்லது துணி மற்றும் பொருட்களை உபயோகமான வழிகளில் உருவாக்க நினைக்கும்போது இதனை பயன்படுத்தலாம்.
இதற்கு முன்னர் தையல் இயந்திரத்தை நீங்கள் இயக்கியது இல்லையெனில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. முதலில் நீங்கள் ஒருங்கிணைக்கபட்டு சரியான வரிசையில் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். தகவல் மற்றும் கற்பிக்கும் வழியில் ஒவ்வொரு படியாக உங்களை அழைத்துச்செல்ல பாடங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. உங்களுக்காகவே பாடங்களை UshaSew.com கொண்டுள்ளது முழுமையான கைவினைக்கலைஞராக மாற்றும் ஒவ்வொரு படியும் வீடியோவுக்குள் வைக்கபட்டுள்ளன அடிப்படைகளுடன் நீங்கள் தொடங்குங்கள், நேரான வரிசைகளில் எவ்வாறு தைப்பது என கற்றுக்கொள்ளுங்கள், மற்றும் பிறகு வளைவுகள்,முனைகள் மற்றும் பிற தையல்முறைகளுக்கு செல்லுங்கள். இந்த பாடங்களுக்கிடையே மூலோபாயமாக வைக்கபட்டுள்ள இந்தபுராஜெக்டுகள் மூலமாக நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்களோ அதனை வலுப்படுத்தி நடைமுறையில் பயன்படுத்தி பார்த்தல் இது உங்கள் திறன்களை கூர்மைப்படுத்தும் மற்றும் உங்களின் புதிய திறமைகளை வெளிப்படுத்தும் உண்மையில் ஏதோ ஒன்றை உருவாக்கும் மகிழ்ச்சியை அது அளிக்கும்.
இப்போது இங்கே சில பெரிய ஆலோசனைகள் உள்ளன அவை மிகத்திறன் பெற்ற அனுபவமிக்க நபர்களும் தெரிந்துகொள்ளவேண்டியவை.
- உங்கள் இயந்திரத்தில் முறையாக நூல் நுழைக்கவும்
பெரும்பாலான உஷா தையல் இயந்திரங்களில் ஆட்டோமேடிக் நூல் நுழைத்தல் செயல்பாடு உள்ளது அதனை அறிந்து கொண்டு சரியான எவ்வாறு செய்ய வேண்டும் என்பது மிக எளிமையானது. உங்கள் இயந்திரத்தில் நூல் நுழையுங்கள் வீடியோவை கண்டு குறிப்புகளை பின்பற்றுங்கள். இங்கே விரிவாக ஒவ்வொரு படியும் விளக்கப்பட்டுள்ளன அவற்றை சரியான வழியில் புரிந்து கொண்டு செய்லபடுத்துங்கள் நீங்கள் உண்மையில் தைக்க தொடங்குவதற்குமுன்னர் இதனை சில முறைகள் செய்து பார்க்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
instructions. Here every step is explained in detail and you understand how to do it in the right way. We suggest that you do this a few times before you actually start sewing.
- பின்களை பயன்படுத்தும்போது தயங்க வேண்டாம்.
நீங்கள் ஹெம்களை தைக்கும் போது அல்லது பின்களை பயன்படுத்திகைகளை தூக்கும்போது துணியை அதற்குரிய இடத்தில் பிடித்துக்கொள்ளுங்கள். இங்கே வெட்கப்பட வேண்டாம், அதிகளவு பின்கள் இருந்தாலும் பரவாயில்லை, அதனால் துணியை அதன் இடத்தில் வைக்க தேவையான அளவு பயன்படுத்துங்கள் இந்த முறையில் நீங்கள் நேர்த்தியான மற்றும் தெளிவான ஃபினிஷை தொடர்ச்சியாக தைக்கும் விஷயத்தை பற்றிகவலைப்படாமல் பெறுவீர்கள் பின்களை அடைந்தவுடன் அவற்றை எடுத்துவிடவும் மற்றும் அவற்றை பின் குஷனில் மறுபடியும் வைத்துவிடவும்.
- உங்கள் பின்களுக்கான காந்தம்
பின்கள் மற்றும் ஊசி தலைப்பை பற்றி நாம் கற்றுக்கொள்ளும்போது ஒரு புத்திசாலித்தனமான குறிப்பு அனைத்து பின்கள் மற்றும் ஊசிகளுடன் நமது தையல் பெட்டியில் சிறு காந்தத்தை வைத்திருக்க வேண்டும் என நாங்கள் கற்றுக்கொண்டோம் நீங்கள் பின் குஷனுக்குள் வைத்தால் அதனுள்ளேயும் தைக்கலாம் நீங்கள் பெட்டியை கீழே போட்டாலும் அது சிதறி விழாது பின்கள் காந்தத்துடன் ஒட்டிக்கொண்டு எளிதாக மற்றும் விரைவாக சுத்தபடுத்தலாம்.
- நன்றாக வெளிச்சம் உள்ள இடத்தில் பணிபுரிய வேண்டும்
நன்றாக ஒளி இருக்கும் இடத்தில் பணிபுரிவது நல்லது நீங்கள் தைக்கும்போதும் அப்படித்தான் விவரங்களை தெளிவாக பார்த்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் ஊசி எவ்வாறுநகர்கிறது என காண்பது மிக முக்கியமானது சிறு, பிரகாசமான வாசிப்பு விளக்கு நல்ல ஐடியா உங்கள் பணிஇடத்தை நோக்கி விளக்கை வைத்து உங்கள் கண்களில் அது பிரதிபலிக்காமல் தப்பிக்கலாம்
- நூல் இழுவிசையை சோதிக்கவும்
தொடக்க நிலையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் மற்றும் சில அனுபவமிக்க நபர்களும் செய்யும் தவறுகள் தைப்பதற்குமுன்னர் நூல் இழுவிசையை சோதிக்க மறந்துவிடுவதுதான் ஒவ்வொரு துணியின் இழைகளும் வெவ்வேறானவை அதனாவது துணியுடன் பொருந்துமாறு உங்கள் இயந்திரத்தை அமைக்க வேண்டியது அவசியம். இங்குதான் நூல் இழுவிசை பயன்பாட்டிற்கு வருகிறது மிகவும் தளர்வாக இருந்தால் தையல் சரியாக இருக்காது,மிகவும் இறுக்கமாக இருந்தால் மடிப்புகள் விழத்துவங்கும் அதனால் தொடங்குவதற்கு முன்னர் சோதிக்கவும் எப்போதும்!
- தொடங்குவதற்கு முன்னர் நூல் அளவை சோதிக்கவும்
தைக்க தொடங்கிவிட்டு புராஜெக்டின் பாதியில் நூல் தீர்ந்துவிடுவது பொதுவான விஷயம்தான் சிலநேரங்களில் அது நம் அனைவருக்குமே நடந்திருக்கும் அதனால் எப்போதும் நூல் கண்டு மற்றும் பாபின் நிறைந்திருப்பதை உறுதி செய்யவும். ஒரே வண்ணம் மற்றும் வகையில் நூல் இருப்பதை நீங்கள் உறுதி செய்யவும் நடுவில் நிறுத்துவது உங்கள் இசையை நிறுத்தி எரிச்சல் அளிக்கக்கூடியது
- இருமுறை அளவிடுங்கள், ஒருமுறை வெட்டுங்கள்
உங்கள் அளவீடுகளை சிறப்பாக செய்யுங்கள், அதுதான் சிறப்பான ஃபினிஷிற்கு திறவுகோல் இதனை செய்ய நீங்கள் உங்கள் துணியை இருமுறை அளவிட வேண்டும் பிறகே வெட்டத் துவங்க வேண்டும் இதனை செய்வதனால் நீங்கள் எப்போதும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வெட்ட மாட்டீர்கள். நினைவில் கொள்ளுங்கள் ஒருமுறை வெட்டிய பிறகு மாற்ற இயலாது.
- பயிற்சி செய்ய துணிகளை சேமியுங்கள்
உங்கள் துணிப்பகுதிகளை சேமித்து அவற்றை தையலை பயிற்சி செய்ய பயன்படுத்துங்கள் இது வல்லுநராக மாறுவதற்கான திறவுகோல் ஆகும் நீங்கள் தையல் வகைகளுடன் சோதிக்கலாம் ( பெரும்பாலான உஷா இயந்திரங்கள் அதிக விருப்பத்தேர்வுகளை வழங்குகின்றன) மற்றும் நன்றாக வெவ்வேறு தையல் நீளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று புரிந்துகொள்வீர்கள். நீங்கள் கற்றுக்கொண்டவற்றை தொடர்ச்சியாக பயிற்சிசெய்யுங்கள், நீங்கள் கற்றுக்கொண்டாலும ஃபயிறிச் செய்யுங்கள் நேரான வரிசைகளில் தைத்தல், முனைகளைச் சுற்றிசெல்லுதல், ஹெம்மிங் போன்றதையல் அடிப்படைகள் மற்றும் எந்நேரமும் அவற்றில் விளையாடுங்கள் உங்கள் திறன்களை அதிகமாக அதிகமாக உங்கள்படைப்புகள் நேர்த்தியாக இருக்கும்.
Ushasew.com நன்றாக திட்டமிடப்பட்ட பாடங்கள்மற்றும் புராஜெக்டுகளை வைத்துள்ளது அது நீங்கள் தையல்கலையை நன்றாக புரிந்துகொண்டு கற்றுகொள்ள உதவுகிறது. வீடியோக்களை பார்த்து குறிப்பிகளை பின்பற்றவும் மற்றும் நீங்கள் உங்கள் உஷா தையல் இயந்திரத்திலிருந்து சிறந்தவற்றை விரைவாக கற்றுக்கொள்ள முடியும் திறவுகோல் பயிற்சி பயிற்சிசெய்து கொண்டே இருப்பதுதான்.
நீங்கள் புராஜெக்டுகளை செய்ய தொடங்கும்போது எங்களது சமூக வலைதளங்களின் பக்கங்களின் மீது உங்கள் படைப்புகளை பகிரவும். கீழே நீங்கள் லிங்குகளை காணலாம்.