14 Sewing terms we bet you did not know
நீண்ட காலமாக தையல்கலை புழக்கத்தில் இருந்து வருகிறது மற்றும் பிற கலைகளைப் போலவே தனது சொந்த சொல் அட்டவணைகளை மேம்படுத்தியுள்ளது. இவற்றுள்சில புரிந்து கொள்ள எளிதானவை மற்றும் வார்த்தைகள் தானாகவே அவற்றின் செயலை விளக்குகின்றன. மற்றவை சிறிது தனித்தன்மை வாயந்தவை அவற்றை புரிந்துகொள்வதை நீங்கள் கடினமாக உணரலாம்
மிகவும் சுவாரஸ்யமான தையல் வார்த்தைகளின் பட்டியல் இதோ. நீங்கள் அந்த வார்த்தைகளை ஏற்கனவே கேட்டிருக்கிறீர்களா அல்லது வாசித்துள்ளீர்களா என்பதை காணவும்
பிரஸர் ஃபுட் : உங்கள் தையல் இயந்திரம் வேலை செய்ய நீங்கள் ஏறி மிதிக்கும் தளத்தின் மீதுள்ள பாத மிதி போன்றது கிடையாது இது. இது தையல் இயந்திரத்தின் ஒரு பாகமாகும் அது துணிதைக்கப்படும்போது, துணியை நிலையாக பிடித்துக்கொள்கிறது அதனை மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி பிடித்து இழுக்கலாம், லீவர் அல்லது பொத்தானுடன் அமைக்கப்பட்டுள்ளது..
ஃபீட் டாக்: தையல் பிளேட்டிற்கு கீழே உள்ள பற்களுடைய உலோக பாகம் அதனுடன் துணியை தள்ளக்கூடியது மேலும் கீழும் நகரும்.
டார்ட்ஸ் : ஆடை நன்றாக பொருந்துமாறு உருஆக்க வடிவமைப்புகளை உருமாற்ற பயன்படுத்தப்படும் ஆப்பு வடிவ மடக்கு
ஃபேப்ரிக் கிரெயின் :
துணியை உருவாக்க, நெய்யப்பட்ட அல்லது ஒன்றாக பிணைக்கப்பட்ட இழைகளின் ஒருங்கிணைப்பு ஆடையின் திண் விளிம்பிற்கு இணையாக மற்றும் செங்குத்தாக ஓடும் வரிசைகளை கிரெயின்கள் உருவாக்குகின்றன.
ஆடையின் திண் விளிம்பு : : கிரெயினுடன் முனையுடன் இணைந்து ஒடும் மூலத்துணியின் விளிம்புகள் துணிக்கு திண் விளிம்புகள் உள்ளன அதனால் அவற்றை விற்பதற்கு முன்னர் அதனை ஊடாக பிரிக்க இ யலாது.
ஆப்ளிக் : ஒரு துண்டு துணியை மற்றொரு துண்டுத்துணி மீது தைக்கும் முறை, நீங்கள் இணைக்கும் உருவடிவத்தின் முனைகளை தையல் மூடுகிறது
பாபின் கீழிலிருந்து : மேல் வரும் நூல் மற்றும் தையலை உருவாக்க நூல் கண்டிலிருந்து வரும் நூலுடன் இணைகிறது பாபின் சுற்றபட்டுதையல் இயந்திரத்துக்குள் முறையாக உள் நுழைக்கப்பட்டிருக்க வேண்டும்
கேசிங் : ஆடையின் மடிக்கப்பட்ட முனை மீது, பொதுவாக அது இடுப்புப்பட்டையாக இருக்கும் ஃபிட்டாக (பொருத்தமாக) இருக்க சரிசெய்யும் வழியை இணைக்க இது பயன்படுகிறது- உதாரணத்திற்கு டிராஸ்டிரிங்கிற்காக
டேர்ன் ( அல்லது டேர்னிங்): பொதுவாக சிறு துளையின் பழுதுபார்ப்பை குறிக்கிறது, நெய்யப்பட்ட துணியில் அடிக்கடி செய்யப்படும் ஊசி மற்றும் நூலை பயன்படுத்தி இது பொதுவான கையால் டேர்னிங் தையல் பயன்படுத்தி அடிக்கடி செய்யப்படும் டேர்னிங் தையல்களை பயன்படுத்தி செய்யப்படும் ஊசிவேலை தொழில்நுட்பங்களை இது குறிக்கும்
கேதர் (மடிப்பு): குஞ்சங்கள் போன்ற துணியில் முழுமைத்தன்மையை உருவாக்க துணியை மடிக்கும் ஒரு வழி துணித்துண்டின் நீளத்தை குறைக்கும் ஒருவகையான தொழில்நுட்பம், அதனால் நீண்ட துண்டை எளிதாக குறுகிய துண்டுடன் இணைக்கலாம்
லேடர் தையல்: – பெரிய திறப்புகளை மூட பயன்படும் தையல் ஆகும் அல்லது மாற்றாக தடையில்லாமல் 2 வடிவமைப்பு துண்டுகளை இணைக்க பயன்படுகிறது துணிக்கு செங்குத்து கோணங்களில் தையல் உருவாக்கப்படுகிறது அது ஏணி போன்று வடிவத்தில் இருக்கிறது
பேட்ச்ஒர்க்: துணியின் சிறு துண்டுகளை ஒன்றாக தைப்பதன்மூலம் பேட்ச்ஒர்க் மாதிரியான பாதிப்பை உருவாக்குதல் உள்ளிட்ட ஊசிவேலைப்பாட்டு வடிவம் கனமான உறை செய்தலுக்கு இது மிகவும் பிரபலமானது கையால்அல்லது இயந்திரத்தால் செய்யப்படலாம்.
ஸ்டேஸ்டிச்: சீம்லைனுக்கு வெளியே அல்லது அதன்மீதை தையல் வைக்கப்படலாம் துணியை நிலைப்படுத்த இது உதவுகிறது அது துணி அதன் உருவடிவத்திலிருந்து நீள்வதை தடுக்கிறது
டேக்கிங்: ஆடையின் 2 துண்டுகளை இணைக்க பயன்படும் பெரிய தையல்கள் அதனால் தைப்பதற்கு எளிமையானதாக அது மாறுகிறது இந்த தற்காலிக தையல்கள் நிலையான சீம் முடிந்த பிறகு அகற்றப்பட்டுவிடும்.
Ushasew.com உடன் எவ்வாறு தைப்பது மற்றும் பலவற்றை கற்றுக்கொள்ளவும்
மிகவும் மகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான வழியில் எவ்வாறுதைப்பது என www.ushasew.com ல் நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம். தகவல் நிறைந்த மற்றும் பின்பற்ற எளிதான வழியில் எங்களிடம் வீடியோக்கள் உள்ளன. உங்கள் புதிய திறன்களை முன்னிறுத்தும் புராஜெக்டுகள் பரிசுகளா க மாறுகின்றன.
அடிப்படைகளை நீங்கள் கற்றுக்கொண்டு உருவாக்கத்தொடங்கவும் நீங்கள் ஒருமுறை நிபுணரான பிறகு புதிய திறனை பயன்படுத்தி அற்புதமான விஷயங்களை உருவாக்கவும் நீங்கள் பொருட்களை உருவாக்க தொடங்கும் வீடியோக்கள் புராஜெக்டுகள் என அழைக்கபடுகின்றன. மேலும் எங்களிடம் உங்களை மகிழ்விக்கும் தூண்டும் பல விஷயங்கள் உள்ளன.
கற்றல் செயல்முறையின் கருத்தை உங்களுக்கு வழங்க இங்கே நீங்கள் தொடங்கலாம்:
- ஆரம்பத்தில் இருந்தே உங்கள் தையல் இயந்திரத்தை எவ்வாறு அமைப்பது என நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
- பின்னர் உங்கள் திறன்களை காகிதத்தின் மீது தைப்பதன் மூலம் நீங்கள் மேம்படுத்தலாம் ஆமாம் காகிதம்தான்! இதுதான் கட்டுப்பாடு மற்றும் துல்லியத்த அடைய சிறந்த வழி
- இதனை நீங்கள் பயிற்சி செய்த பிறகு நீங்கள் துணியின் மீது எவ்வாறு தைப்பது என கற்றுக்கொள்ளுங்கள்
- இந்த அடிப்படை படிகளை புரிந்துகொண்ட பிறகு நீங்கள் புராஜெக்டிற்கு செல்லலாம் முதல் புராஜெக்ட் மிகவும் சுவாரஸ்யமானது.
- முதல் புராஜெக்ட் புக்மார்க் செய்வது, செய்வதற்கு எளிதானது மற்றும் ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே ஆகும் இந்த புராஜெக்ட் மிகவும் வெகுமானமாக கருதப்படும் மேலும் அது அடுத்த பாடத்திற்கு உங்களை கூட்டிச்செல்லும்தொடங்குவதற்கு முன்னர் நீங்கள் வசதியாக உணரும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
இந்த அனைத்து பாடங்கள் மற்றும் வீடியோக்கள் 9 இந்தியமொழிகளில் கிடைக்கின்றன. அதனால்
உஷாவில் உங்களுக்காக இயந்திரம் உள்ளது
உஷாவில் நாங்கள் அனைத்துவகையான பயனர்களுக்கான தையல் இயந்திர தயாரிப்பு வரிசைகளை உருவாக்கியுள்ளோம் தனியான தொடங்குபவர் முதல் மிகவும் அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை எங்களிடம் இயந்திரம் உள்ளது எங்களது தயாரிப்புகளை பார்த்து உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுங்கள். எங்களது கஸ்டமர் கேர் நபர்களிடம்நீங்கள் பேச வேண்டுமெனில்,அ வர்கள் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவர். ல் எங்களது தயாரிப்பு வரிசைகளை காணவும், உங்களுக்கு எது பிடிக்கிறது என பார்க்கவும் மற்றும் எங்களது வலைதளத்தின் கடை இருப்பிடங்காட்டியை பயன்படுத்தி உங்களுக்கு அருகில் உள்ள உஷாகடையை கண்டறியவும்
நீங்கள் தைக்க தொடங்கியவுடன் உருவாக்கும் அனைத்தையும் நாங்கள் காண விரும்புகிறோம்.
நீங்க்கள் தைக்க தொடங்கிய பிறகு உங்கள்படைப்புகளை நாங்கள் காண விரும்புகிறோம் அவற்றை எங்களது சமூக வலைதள பக்கங்களின் மீது பகிரவும் -(ஃபேஸ்புக்), (இன்ஸ்டாகிராம்k), (டிவிட்டர்k), (யுடியூப்). எதற்காக அதனை செய்தீர்கள், யாருக்காக செய்தீரகள் மற்றும் சிறப்பாக அதில் என்ன செய்தீர்கள் என கூறவும்
நீண்ட கோடைகாலம் வரப்போகிறது நீங்கள் குளிராக உணரும் வீட்டிற்குள்ளே இருப்பதற்கு நாங்கள் ஒரு ஆலோசனை கூறுகிறோம் உங்கள் பாடங்களை காண இப்போதே தொடங்குங்கள்.